Menu
Your Cart

நற்றிணை பதிப்பகம்

நிலத்தில் படகுகள்
-5 %
மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்..
₹333 ₹350
நிலவறைக் குறிப்புகள்
-5 %
நிலவறைக் குறிப்புகள் -  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம்.ஏ.சுசிலா) :..
₹238 ₹250
நிலவளம்
-5 %
தலையில் ஒன்றுமில்லாமல் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு விதை விதைக்கிறான். தலைமுறை தத்துவமாக வந்துவிட்ட ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தால் ஒரு மரத்துக்குக் காலும் கையும் முளைத்த மாதிரி இருக்கிறது! உள்ளத்தில் குழந்தை போன்றவன். விதைக்கிற விதைகளைப் பயபக்தியுடன் விதைக்கிறான்...
₹428 ₹450
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
-4 % Out Of Stock
நிலைக் கண்ணாடியுடன் பேசுபவன் - சாம்ராஜ் (சினிமா):கடந்த பத்தாண்டுகளில் வந்த மலையாளச் சினிமாக்களில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை அவற்றின் அரசியல் / கலாச்சாரப் பின்புலத்தோடு பேச முயல்கிறது இந்தக் கட்டுரைகள்.அந்தரத்தில் வைத்தே ஒன்றை மதிப்பிடுவது ‘நம் வழமை’ மாறாக, அதன் வேரென்ன? விழுதென்ன? ..
₹67 ₹70
நிழல் படம் நிஜப் படம்
-5 %
போர், அரசியல், இனப் பகைகள் பற்றிய இந்திய உலக சினிமாக்களின் அறிமுக மற்றும் விமர்சனத் தொகுப்பு இந்த நல்ல நூல். மொத்தம் 27 சினிமாக்கள் பற்றிய 27 கட்டுரைகள். ஒரு சினிமா என்ன சொல்கிறது; எப்படிச் சொல்கிறது; அந்த சினிமா யார் பக்கம் நிற்கிறது; அந்த சினிமாவின் முக்கியத்துவம் என்ன ஆகியவை பற்றிய எளிமையான கட்டு..
₹285 ₹300
நிழல்கள்
-5 %
நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன்..
₹57 ₹60
நீர் அளைதல் நீர் அளைதல்
-4 %
Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்..
₹86 ₹90
ப.சிங்காரம் நாவல்கள்
-5 %
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை: ..
₹152 ₹160
Showing 193 to 204 of 288 (24 Pages)